புத்தகக் காட்சியில் இன்று...

புத்தகக் காட்சியில் இன்று...
புத்தகக் காட்சியில் இன்று...

12.01.2020, ஞாயிற்றுக்கிழமை 
எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு விழா: தலைமை- கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன், வரவேற்பு-பபாசி துணைத் தலைவர் ஒளிவண்ணன், உரையாளர்கள்- எழுத்தாளர் ஜெயமோகன் (ஜெயகாந்தன் படைப்பாளுமை), ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் (ஜெயகாந்தன் படைப்புகளில் உளவியல் பார்வை), தாமரை இலக்கிய மாத இதழ் ஆசிரியர் சி.மகேந்திரன் (ஜெயகாந்தன் அரசியல் ஆளுமை), நன்றியுரை- பபாசி செயற்குழு உறுப்பினர் ஜி.முத்துசாமி (கீதம் பப்ளிகேஷன்ஸ்), ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், காலை 11.
மணிமேகலைப் பிரசுரம்: 43 நூல்கள் வெளியீட்டு விழா, தலைமை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், முன்னிலை- குமுதம் குழும நிறுவனங்களின் அதிபர் ஜவஹர்பழனியப்பன், ஒலிம்பிக் கார்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் முகம்மது ஃபைசல், வாழ்த்துரை: திரைப்பட இயக்குநர் வஸந்த் எஸ்.சாய், கவிஞர் விவேகா, இளம்பாரி உ.கருணாகரன், வெண்ணிற ஆடை நிர்மலா, ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், பகல் 1.30.
நூல்கள் வெளியீட்டு விழா: தலைமை-சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த்வெங்கடேசன், முன்னிலை- மகேஸ்வரன், 
நடிகை சீதா, வாழ்த்துரை- பத்திரிகையாளர் சுமதி சீனிவாஸ், நடிகர் நாசர், மதுரை முத்து மற்றும் மனோகரன், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், மாலை 4.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com