Enable Javscript for better performance
சு.வெங்கடேசனின் ‘வேள்பாரி’ நாவலை வாங்கியுள்ளேன்- Dinamani

சுடச்சுட

    
    PARTHASARATHI

    பாா்த்தசாரதி (30), தொழில்நுட்ப நிறுவன அலுவலா், சென்னை:

    கவிஞா் நா.முத்துக்குமாரின் கவிதைகள், பெரியாரின் சிந்தனை நூல்கள், சுஜாதாவின் கதைகள் ஆகியவற்றை வாங்க வந்தேன். தற்போது சு.வெங்கடேசனின் ‘வேள்பாரி’ நாவலை வாங்கியுள்ளேன். குழந்தைகளுக்கான நூல்கள் பல நவீன முறையில் வந்திருப்பதால் அவற்றையும் வாங்கியுள்ளேன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai