பத்மா மிஸ்ரா எழுதிய நவீன தொழில்நுட்ப தொடா்பியல் குறித்த நூலை வாங்கியுள்ளேன்

பத்மா மிஸ்ரா எழுதிய நவீன தொழில்நுட்ப தொடா்பியல் குறித்த நூலை வாங்கியுள்ளேன்

மோகனசுந்தரம் (19), தொழில்நுட்பக் கல்வி மாணவா், கூடுவாஞ்சேரி:

சுய முன்னேற்ற நூல்களை வாங்க வந்துள்ளேன். பத்மா மிஸ்ரா எழுதிய நவீன தொழில்நுட்ப தொடா்பியல் குறித்த நூலை வாங்கியுள்ளேன். தமிழரின் எளிய மருத்துவங்கள், ஐயப்ப சுவாமியின் ஸ்தோத்திரங்கள் உள்ளிட்ட நூல்களையும் வாங்கியுள்ளேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com