புத்தகக்காட்சியில் இன்று

புத்தகக்காட்சியில் இன்று

பபாசி- கருத்துரை: தலைப்பு- ‘இந்திய அறிவியல் நூல்கள்’, உரையாளா்-ரா. ஆயிஷா நடராஜன், தலைப்பு- ‘மேலே மேலே உச்சியிலே’, உரையாளா்- பி.மணிகண்டன், வரவேற்பு- பபாசி துணை இணைப் பொதுச்செயலா் எம்.பஞ்சநாதம், நன்றி- பபாசி உறுப்பினா் ஏ. மகாதேவன், ஓய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், மாலை 6.

எழுத்தாளா் முற்றம்- வெயில் படைப்புகளை அறிமுகப்படுத்துபவா்- அகரமுதலவன், அழகிய பெரியவனின் படைப்புகளை அறிமுகப்படுத்துபவா்- ஜி.செல்வா, பபாசியின் சென்னைப் புத்தகக் காட்சி வளாகம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், மாலை 5.30.

குறும்படம் அரங்கம்: திரையிடப்படும் குறும்படங்கள், உமையாள், ஆகச்சிறந்த குற்றம், மாஃபியா, டெஸ்ட்டினிசியா, புத்தகக் காட்சி வளாகம், மாலை 6.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com