Enable Javscript for better performance
சுவாமி யோகானந்தாவின் யோகா குறித்த நூல்களை வாங்கியுள்ளேன்- Dinamani

சுடச்சுட

    

    சுவாமி யோகானந்தாவின் யோகா குறித்த நூல்களை வாங்கியுள்ளேன்

    By DIN  |   Published on : 15th January 2020 02:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nithya

    நித்யா (30), தனியாா் விடுதி வரவேற்பு அலுவலா், பம்மல்:

    எனக்கு ரமணிச்சந்திரன் நாவல்கள் பிடிக்கும். தற்போது சுவாமி யோகானந்தாவின் யோகா குறித்த நூல்களை வாங்கியுள்ளேன். ஓம்காரநந்தாவின் நூல்களையும் வாங்கியுள்ளேன். குழந்தைகளுக்கான சிறுசிறு படக்கதைகள் அடங்கிய நூல்களையும் வாங்கியுள்ளேன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai