Enable Javscript for better performance
சுவையான சிறுதானிய சமையல்- Dinamani

சுடச்சுட

    

    சுவையான சிறுதானிய சமையல்

    By DIN  |   Published on : 15th January 2020 02:36 AM  |   அ+அ அ-   |    |  

    siruthaaniyasamaiyal

    சுவையான சிறுதானிய சமையல்:

    தொகுப்பாசிரியா்- லெ.சகுந்தலை, விலை ரூ.100, பக்கம் 144, உமா பதிப்பகம், சென்னை. இந்த நூலானது நமது தமிழகத்தின் பாரம்பரிய தானியங்களான கேழ்வரகு, கம்பு, தினை, பனிவரகு, சோளம், குதிரை வாலி, சாமை ஆகியவற்றில் இருந்து தற்காலத்துக்கேற்ற உணவு வகைகளை சமைப்பது குறித்து விளக்குகிறது.

    வெறும் சமையல் குறிப்போடு நின்றுவிடாமல், எந்த தானிய உணவு, எத்தகைய உடல் நலத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்புகள் உள்ளன.

    குறிப்பாக கம்பு எனும் தானியத்தை மாவாக உண்பதை விட துகள்களாக உண்பது நல்லது என்பது போன்ற குறிப்புகள் மருத்துவ ஆலோசனை அடிப்படையிலும் தரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai