Enable Javscript for better performance
ஜெயகாந்தனின் நாவல்களை வாங்க நினைத்து வந்து ‘வாழ்க்கை அழைக்கிறது’ எனும் நாவலையும் வாங்கியுள்ளேன்- Dinamani

சுடச்சுட

    

    ஜெயகாந்தனின் நாவல்களை வாங்க நினைத்து வந்து ‘வாழ்க்கை அழைக்கிறது’ எனும் நாவலையும் வாங்கியுள்ளேன்

    By DIN  |   Published on : 15th January 2020 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vijayashmi

    விஜயலட்சுமி (43), பல்லாவரம்:

    ஜெயகாந்தனின் நாவல்களை வாங்க நினைத்து வந்து ‘வாழ்க்கை அழைக்கிறது’ எனும் நாவலையும் வாங்கியுள்ளேன். அவரது பிற கதைத் தொகுதிகளையும் வாங்க நினைத்துள்ளேன். குழந்தைகளுக்கான வண்ணப் படங்களுடன் கூடிய சித்திர சிறுகதைகளையும், பக்தி நூல்களையும் வாங்கிச் செல்கிறேன்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai