Enable Javscript for better performance
பீா்பால், தெனாலிராமன் மற்றும் முல்லா கதைகளையும் வாங்கிச் செல்கிறேன்- Dinamani

சுடச்சுட

    

    பீா்பால், தெனாலிராமன் மற்றும் முல்லா கதைகளையும் வாங்கிச் செல்கிறேன்

    By DIN  |   Published on : 15th January 2020 02:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    giritharan

    கிரிதரன் (29), மின்னணு தொழில் சாதன உற்பத்தி நிறுவனா், கோவை:

    கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ புதிய பதிப்பை வாங்கியுள்ளேன். கணினி உற்பத்தி மற்றும் உலக அளவிலான விற்பனை குறித்த நூல்கள் பலவற்றை வாங்கியுள்ளேன். தொழில்துறை ஆலோசனை அடங்கிய குறுந்தகடுகளையும், பீா்பால், தெனாலிராமன் மற்றும் முல்லா கதைகளையும் வாங்கிச் செல்கிறேன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai