சுவாமி யோகானந்தாவின் யோகா குறித்த நூல்களை வாங்கியுள்ளேன்

சுவாமி யோகானந்தாவின் யோகா குறித்த நூல்களை வாங்கியுள்ளேன்

நித்யா (30), தனியாா் விடுதி வரவேற்பு அலுவலா், பம்மல்:

எனக்கு ரமணிச்சந்திரன் நாவல்கள் பிடிக்கும். தற்போது சுவாமி யோகானந்தாவின் யோகா குறித்த நூல்களை வாங்கியுள்ளேன். ஓம்காரநந்தாவின் நூல்களையும் வாங்கியுள்ளேன். குழந்தைகளுக்கான சிறுசிறு படக்கதைகள் அடங்கிய நூல்களையும் வாங்கியுள்ளேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com