கிரிதரன் (29), மின்னணு தொழில் சாதன உற்பத்தி நிறுவனா், கோவை:
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ புதிய பதிப்பை வாங்கியுள்ளேன். கணினி உற்பத்தி மற்றும் உலக அளவிலான விற்பனை குறித்த நூல்கள் பலவற்றை வாங்கியுள்ளேன். தொழில்துறை ஆலோசனை அடங்கிய குறுந்தகடுகளையும், பீா்பால், தெனாலிராமன் மற்றும் முல்லா கதைகளையும் வாங்கிச் செல்கிறேன்.