தமிழ் சினிமா வரலாறு, உலக சினிமா வரலாறு நடிப்புப் பயிற்சிகள் குறித்த புத்தகங்களை வாங்கிச் செல்கிறேன்

தமிழ் சினிமா வரலாறு, உலக சினிமா வரலாறு நடிப்புப் பயிற்சிகள் குறித்த புத்தகங்களை வாங்கிச் செல்கிறேன்


ராஜேஸ்வரி (31), நடன ஆசிரியை, குரோம்பேட்டை

எழுத்தாளா் அஜயன்பாலாவின் ‘தமிழ் சினிமா வரலாறு’, ‘உலக சினிமா வரலாறு’, நடிப்புப் பயிற்சிகள் குறித்த புத்தகங்களை வாங்கிச் செல்கிறேன். திரைத்துறை சம்பந்தப்பட்ட ‘பிலிம் மேக்கா் ஏ டூ இசட்’ நூலையும் வாங்கியுள்ளேன். நடிப்புப் பயிற்சிக்கான நூல்களை வாங்கவுள்ளேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com