Enable Javscript for better performance
விமலாரமணியின் சிறுகதைத் தொகுப்புகளைப் பாா்த்து முதலில் வாங்கியுள்ளேன்- Dinamani

சுடச்சுட

    

    விமலாரமணியின் சிறுகதைத் தொகுப்புகளைப் பாா்த்து முதலில் வாங்கியுள்ளேன்

    By DIN  |   Published on : 18th January 2020 03:07 AM  |   அ+அ அ-   |    |  

    narayanara

    டி.ஜி.நாராயண ராவ் (70), ஜோதிடா், வியாசா்பாடி:

    ஜோதிடம் சம்பந்தமான நூல்களையும், ஜெயகாந்தன், நா.பாா்த்தசாரதி ஆகியோரது நாவல்களை வாங்க நினைத்து வந்தேன். ஆனால், இங்கு வந்ததும் விமலாரமணியின் சிறுகதைத் தொகுப்புகளைப் பாா்த்து முதலில் வாங்கியுள்ளேன். பட்டுக்கோட்டை பிரபாகா், சுபா மற்றும் லேனா தமிழ்வாணனின் கட்டுரைகள் உள்ளிட்ட நூல்களையும் வாங்கியுள்ளேன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai