ஸ்ரீகுமாா் (60), வழக்குரைஞா், மடிப்பாக்கம்:
தமிழ் எழுத்துகள் குறித்த கணினிக் குறுந்தகடுகளை வாங்க நினைத்து வந்தேன். தற்போது எழுதி அழித்து எழுதும் சிலேடு போன்ற நவீன நோட்டுகள், விகடன் வெளியீடான முகலின் கிறுக்கு ராஜாக்கள், மூத்த குடிமக்களுக்கான நடைமுறை விதிகள் குறித்த நூல்களை வாங்கியுள்ளேன். மேலும், நில அளவை, இந்து வாரிசு உரிமைச்சட்ட விளக்கம் உள்ளிட்ட பொது நூல்களையும் வாங்கியுள்ளேன்.