Enable Javscript for better performance
இந்தியாவின் இருண்டகாலம், மார்க்சியம் அன்றும் இன்றும் உள்ளிட்ட நூல்களையும் வாங்கியுள்ளேன்- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவின் இருண்டகாலம், மார்க்சியம் அன்றும் இன்றும் உள்ளிட்ட நூல்களையும் வாங்கியுள்ளேன்

    By DIN  |   Published on : 19th January 2020 05:54 AM  |   அ+அ அ-   |    |  

    book-fair-11

    அரவிந்தராஜ் (27), காவலர், அடையாறு:  

    நாவல்களைப் பிடிக்கும் என்பதால் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பழைய நாவல்களை வாங்க விரும்பி வந்தேன். அவற்றோடு "வேல்பாரி' நாவலையும் வாங்கிச் செல்கிறேன்.  அத்துடன் சசிதரூரின் "இந்தியாவின் இருண்டகாலம்', ஜெ.ராம்கியின் சீக்கியர் கலவரம், "மார்க்சியம் அன்றும் இன்றும்' உள்ளிட்ட நூல்களையும் வாங்கியுள்ளேன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai