Enable Javscript for better performance
கார்ட்டூன் நூல்கள், அறிவுரைக் கதைகள் மற்றும் வண்ணப் படத்துடனான ராமாயணத்தை வாங்க  விரும்பி வந்து வாங்- Dinamani

சுடச்சுட

    

    கார்ட்டூன் நூல்கள், அறிவுரைக் கதைகள் மற்றும் வண்ணப் படத்துடனான ராமாயணத்தை வாங்க  விரும்பி வந்து வாங்கியுள்ளேன்.

    By DIN  |   Published on : 19th January 2020 05:48 AM  |   அ+அ அ-   |    |  

    book-fair-12

    கின்யா (9), 4-ஆம் வகுப்பு மாணவி, பெசன்ட் நகர்:


    கார்ட்டூன் நூல்கள், அறிவுரைக் கதைகள் மற்றும் வண்ணப் படத்துடனான ராமாயணத்தை வாங்க  விரும்பி வந்து வாங்கியுள்ளேன். தாத்தாவுக்காக ராமாயண விரிவான நூலையும் வாங்கிச் செல்கிறேன். தம்பிக்காக தாளை வெட்டி புதிய வடிவங்களை அமைக்கும் நூலை வாங்கிச் செல்கிறேன்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai