Enable Javscript for better performance
புத்தகக் காட்சியில் இன்று... (19-01-2020)- Dinamani

சுடச்சுட

    

    புத்தகக் காட்சியில் இன்று... (19-01-2020)

    By DIN  |   Published on : 19th January 2020 06:24 AM  |   அ+அ அ-   |    |  

    book_(1)

    19.01.2020, ஞாயிற்றுக்கிழமை பபாசி - கருத்துரை நிகழ்ச்சிகள்: தலைப்பு- திருக்குறள் சொல்லும் வாழ்வியல் தீர்வுகள், உரையாளர்- சென்னை பெருநகர் காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் இரா.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ். தலைப்பு- டாக்டர் அப்துல் கலாமின் வளர்ந்த இந்தியா 2020, உரையாளர்- கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ்,  தலைப்பு- கலாமின் கனவு இந்தியா, உரையாளர்- டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் விஷன்-2020 திட்ட முன்னாள் ஆலோசகர் திருச்செந்தூரான், வரவேற்பு- பபாசி செயற்குழு உறுப்பினர் விவா புக்ஸ் ஆர்.மனோகரன், நன்றி- புத்தகக் கண்காட்சி நிரந்தர உறுப்பினர் சிவகுரு பதிப்பகம் வி.முனியசாமி, ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், மாலை 6. 

    எழுத்தாளர் முற்றம்: படைப்புகள் அறிமுக நிகழ்ச்சி, இலக்கியவாதி சா.கந்தசாமியின் படைப்புகளை அறிமுகம் செய்து உரையாற்றுபவர்- பேராசிரியர் பெ.சுபாஷ் சந்திரபோஸ், வண்ண நிலவனின் படைப்புகளை அறிமுகப்படுத்தி பேசுபவர்- மு.ராமநாதன், பபாசி புத்தகக் காட்சி வளாகம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், மாலை 6.

    குறும் படங்கள் மன்றம்: புதிய இயக்குநர்களின் குறும்படங்கள் வெளியீடு, பபாசியின் புத்தகக் காட்சி வளாகம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், மாலை 5.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai