Enable Javscript for better performance
கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் வாங்கியுள்ளேன்- Dinamani

சுடச்சுட

    

    கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் வாங்கியுள்ளேன்

    By DIN  |   Published on : 20th January 2020 05:31 AM  |   அ+அ அ-   |    |  

    book10

    வெங்கடேஷ் (38), மென்பொருள் நிறுவன ஊழியர், நங்கநல்லூர்:

    கல்கியின் "பொன்னியின் செல்வன்', கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்துமதம்' ஆகியவற்றை வாங்கியுள்ளேன். சுகிசிவத்தின் வாழ்ந்து பார்க்கலாம், வேதாந்த மகரிஷியின் நூல்கள் உள்ளிட்டவற்றையும் வாங்கிச் செல்கிறேன். நல்ல நாவல்களையும் வாங்க உள்ளேன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai