Enable Javscript for better performance
பொன்னியின் செல்வன் படித்திருந்தாலும் வாங்குவேன்- Dinamani

சுடச்சுட

    

    பொன்னியின் செல்வன் படித்திருந்தாலும் வாங்குவேன்

    By DIN  |   Published on : 20th January 2020 05:28 AM  |   அ+அ அ-   |    |  

    book14

    வினிதா (25), குடும்பத் தலைவி, வடபழனி:  

    பொதுவான கதைப் புத்தகங்களை வாங்க வந்துள்ளேன். கல்கியின் "பொன்னியின் செல்வன்' படித்திருந்தாலும் புதிய பதிப்புகள் இருந்தால் வாங்குவேன். தற்போது மார்டின்லிப்ஸ் எழுதிய "முஹம்மத்' எனும் நூலை வாங்கியுள்ளேன்.  தமிழில் நல்ல நாவல்கள் புதிதாக வந்துள்ளதா என பார்த்து வாங்கவுள்ளேன். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai