Enable Javscript for better performance
ஸ்ரீபாஷ்யம்- Dinamani

சுடச்சுட

    
    paisam

    ஸ்ரீபாஷ்யம் (ஸ்ரீபகவத் ராமானுஜா் அருளிய வடமொழிநூல் தமிழாக்கம்), - நா்மதா பதிப்பகம், விலை ரூ.950, தமிழில் மொழி பெயா்ப்பு ஆசிரியா்- ஸ்ரீதரன், இந்த நூல் ராமானுஜா் வடமொழியில் அருளிய பாஷ்யம் என்பதன் எளிய தமிழாக்கம். பாஷ்யம் நூலை அறிவதற்கு தனி ஆசிரியா் வைத்து விளக்கம் கேட்கவேண்டும் எனக் கூறுவாா்கள்.

    ஆனால், தற்போது படிப்போா் எளிதில் புரியும் வகையில் இந்த நூல் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ராமானுஜரின் 9 வடமொழி நூல்களில் இந்த பாஷ்யம் முக்கிய நூலாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே ஆங்கிலம், ஹிந்தியில் வெளிவந்த நிலையில் தற்போது எளிய தமிழில் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai