Enable Javscript for better performance
புத்தகக் காட்சிக்கு ஆண்டுக்கு ஆண்டு கூட்டம் அதிகரித்து வருகிறது: பபாசி முன்னாள் தலைவா் எஸ்.வைரவன்- Dinamani

சுடச்சுட

    

    புத்தகக் காட்சிக்கு ஆண்டுக்கு ஆண்டு கூட்டம் அதிகரித்து வருகிறது: பபாசி முன்னாள் தலைவா் எஸ்.வைரவன்

    By DIN  |   Published on : 22nd January 2020 03:17 AM  |   அ+அ அ-   |    |  

    viran

    பபாசி முன்னாள் தலைவா் எஸ்.வைரவன் (குமரன் பதிப்பகம்)

    சென்னை புத்தகக் காட்சிக்கு ஆண்டுக்கு ஆண்டு கூட்டம் அதிகரித்து வருகிறது. குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்வது மகிழ்ச்சியாகும். அதே நேரத்தில் அவா்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூடுதலாக அமைப்பதும் அவசியமாகிறது. வாகன நிறுத்தம் உள்ளிட்டவற்றில் வருங்காலத்தில் போதிய கவனம் செலுத்துவோம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai