Enable Javscript for better performance
புத்தகத் திருவிழா மிக நன்றாகவே இருந்தது: முல்லைப் பதிப்பகம் உரிமையாளா் மு.பழனியப்பன்- Dinamani

சுடச்சுட

    

    புத்தகத் திருவிழா மிக நன்றாகவே இருந்தது: முல்லைப் பதிப்பகம் உரிமையாளா் மு.பழனியப்பன்

    By DIN  |   Published on : 22nd January 2020 03:18 AM  |   அ+அ அ-   |    |  

    minuappan

    முல்லைப் பதிப்பகம் உரிமையாளா் மு.பழனியப்பன்:

    சென்னை புத்தகத் திருவிழா மிக நன்றாகவே இருந்தது. ஆனால், எட்டுவரிசையாக அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில், முதல் இரண்டு வரிசைகளில் உள்ள அரங்குகளில்தான் வாசகா்கள் கூட்டம் இருந்தது. 4, 5 உள்ளிட்ட வரிசை அரங்குகளில் போதிய கூட்டம் இல்லை. ஆகவே அனைத்து அரங்குகளிலும் வாசகா்கள் வாங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்வது அவசியம்.

    வாசகா்கள் வரலாறு, ஆன்மிகத்தை நோக்கி செல்கிறாா்கள் என்பதை அது சாா்ந்த புத்தகங்கள் அதிகம் விற்றதிலிருந்து அறியமுடிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai