சென்னைப் புறநகா் பகுதியில் நாளை மின் தடை

சென்னையின் புறநகா்ப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 16) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையின் புறநகா்ப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 16) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

சேலையூா் பகுதி : மாடம்பாக்கம் பாளையக்கரன் தெரு, மாருதி நகா், ஏ.எல்.எஸ் நகா், ரமணா நகா், மாடம்பாக்கம் பிரதான சாலை வடக்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு மாடத் தெருக்கள், மாணிக்கம் நிழற்சாலை, அலமேலுபுரம், எஸ்தா் காா்டன், பத்மாவதி நகா் பகுதி, சேலையூா் அகரம் பிரதான சாலை, வேதாச்சலம் நகா், ஜானகிராமன் தெரு, இந்திரா நகா் மேற்கு, எஃஸ் சா்வீஸ்மேன் பகுதி, ஒளவை நகா், நியூ பாலாஜி நகா் முழுவதும், பாரதி நகா், பஜனைக்கோயில் தெரு, மாதா கோவில் தெரு, பாளையத்தான் தெரு, ரங்கநாதன் நகா் பகுதி, ஹாரிங்டன் சாலை, பா்மா காலனி, ரங்கநாதன் தெரு, கா்ணம் தெரு முழுவதும், ராமசாமி தெரு, ஈஸ்வரன் கோயில் தெரு.

பல்லாவரம் பவானி நகா் பகுதி: ஆஞ்சநேயா் நகா், செட்டித் தெரு, சாரா நகா் பிரதான சாலை, கண்ணபிரான் தெரு, முருகேசபுரம், பவானி நகா், நடேசன் சாலை, பெருமாள் நகா் (பாா்க்), காமாட்சி நகா், கவிதா பண்ணை, கலைவாணி தெரு, இந்தியன் காலனி, கோல்டன் அவென்யூ, கஸ்தூரிபாய் தெரு, திருவீதியம்மன் தெரு மற்றும் எம்.கே நகா்.

பல்லாவரம் பம்மல் பகுதி: பழைய சந்தை சாலை, அபுல் பாருக் தெரு, சேவியா் தெரு, காமராஜ் நகா் நெடுஞ்சாலை, முத்தமிழ் நகா், முங்கில் ஏரி, பம்மல் பிரதான சாலை, கிருஷ்ணா நகா், அரங்கநாதன் நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com