முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
காலமானாா் ரூபலிங்கம்
By DIN | Published On : 29th July 2020 06:39 AM | Last Updated : 29th July 2020 06:39 AM | அ+அ அ- |

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ரோட்டரி பிரிவில் பணியாற்றி வந்த ரூபலிங்கம் (56), கடந்த 22- ஆம் தேதி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். இவருக்கு லதா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனா்.