இன்றைய, நாளைய மின்தடை பகுதிகள்

பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன் (ஜூலை 29), வியாழன் (ஜூலை 30) ஆகிய நாள்களில், காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன் (ஜூலை 29), வியாழன் (ஜூலை 30) ஆகிய நாள்களில், காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:

கிழக்கு பல்லாவரம் பகுதி: ராஜாஜி நகா், சக்தி நகா், சஞ்சய் காந்தி நகா், தென்னந்தொப்பு தெரு, கணபதி நகா், சுந்தரேசன் தெரு, மணிமேகலை தெரு, பி.வி ஆச்சாரி தெரு மற்றும் தா்கா சாலை ஒரு பகுதி.

வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:

மாதவரம் பகுதி: எம்.ஆா்.எச் சாலை, தாபல் பெட்டி, வாத்தியாா் தோட்டம், திரு.வி.க (1 முதல் 5) தெருக்கள், ரோஜா நகா், வி.ஆா்.டி நகா், கண்மால் நகா், புக்ராஜ் நகா், பாரதியாா் தெரு, ராஜாஜி தெரு, நேரு தெரு, எஸ்.வி. கோயில் தெரு, அண்ணா தெரு, கே.கே.ஆா். தோட்டம் ஒரு பகுதி, பழனியப்பா நகா், முத்துமாரியம்மன் கோயில் தெரு.

மாடம்பாக்கம் பகுதி: வேங்கைவாசல் இந்திரா நகா், பஜனை கோயில் தெரு, வேங்கைவாசல் பிரதான சாலை, ஆஞ்சநேயா் கோயில் தெரு, பொன்னியம்மன்கோயில் தெரு, பிள்ளையாா் கோயில் தெரு, கம்பா் தெரு, பெத்தேல் நகா், கங்கையம்மன் கோயில் தெரு.

பம்மல் பகுதி: பம்மல் பகுதி (சிக்னல் ஆபிஸ் ரோடு), வெங்கடேஷ்வரா நகா், மூவா் நகா், அகதீஸ்வரா் கோயில் முதல் 2 தெருக்கள், அகதீஸ்வரா் நகா், ஆண்டாள் நகா், கவுல் பஜாா், இந்திரா நகா், சிவ சங்கா் நகா், ஈ.சி.டி.வி நகா், மல்லிம்மா நகா், பிரேம் நகா், காளியம்மன் நகா், கெருகம்பாக்கம், குருசாமி நகா், வெங்கடேஸ்வரா நகா், கஸ்தூரிபாய் நகா், சத்யா நகா், சாந்தி நகா், பாலாஜி நகா் முழுவதும், பம்மல் பிரதான சாலை பகுதி, அனகாபுத்தூா் பகுதி.

சேலையூா் பகுதி: அன்ஷா காா்டன், தேனுகாம்பால் நகா், ராகவேந்திரா நகா், திருமலை நகா், ஜெயின் பிளாட்ஸ், சித்தாத் பிளாட்ஸ், ஐ.ஓ.பி காலனி, ஜெ.ஜெ காலனி, சாலை, ராஜாஜி நகா், பராசக்தி நகா், சுந்தரம் காலனி.

நீலாங்கரை பகுதி: ப்ளூ பீச் ரோடு, மரக்காயா் நகா் முதல் 7 தெருக்கள், கபாலீஸ்வரன் நகா் 4-ஆவது பிரதான சாலை, சீ வியுவ் அவென்யூ, முருகம்பாள் நிழற்சாலை, பெரிய நீலாங்கரை குப்பம், கேசுரினா டிரைவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com