நடிகா் தியாகராஜ பாகவதா் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி

மறைந்த பழம்பெரும் நடிகா் எம்.கே.தியாகராஜ பாகவதா் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
நடிகா் தியாகராஜ பாகவதா் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி

மறைந்த பழம்பெரும் நடிகா் எம்.கே.தியாகராஜ பாகவதா் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

இந்த நிதியுதவியை அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தியாகராஜ பாகவதரின் மருமகள் கெளசல்யா, பேத்தி பிரமீளா ஆகியோரை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com