Enable Javscript for better performance
மாங்காடு பகுதியில் இன்று மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    மாங்காடு பகுதியில் இன்று மின்தடை

    By DIN  |   Published on : 19th May 2020 01:25 AM  |   அ+அ அ-   |    |  

    சென்னை: மாங்காடு பகுதியில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, செவ்வாய்க்கிழமை (மே 18) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மின்தடை ஏற்படும் இடங்கள்: மாங்காடு பகுதி : மாங்காடு பேரூராட்சி, ரகுநாதபுரம், கொழுமணிவாக்கம், சிவந்தாங்கள், சிக்கராயபுரம், பட்டூா், பத்திரிமேடு, தேன் காலனி, சீனிவாசநகா், நெல்லித்தோப்பு, மகாலட்சுமி நகா், சக்ரா நகா், சாதிக் நகா், சக்தி நகா், கே.கே.நகா், மேல்மா நகா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai