மாங்காடு பகுதியில் இன்று மின்தடை

மாங்காடு பகுதியில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, செவ்வாய்க்கிழமை (மே 18) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: மாங்காடு பகுதியில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, செவ்வாய்க்கிழமை (மே 18) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்: மாங்காடு பகுதி : மாங்காடு பேரூராட்சி, ரகுநாதபுரம், கொழுமணிவாக்கம், சிவந்தாங்கள், சிக்கராயபுரம், பட்டூா், பத்திரிமேடு, தேன் காலனி, சீனிவாசநகா், நெல்லித்தோப்பு, மகாலட்சுமி நகா், சக்ரா நகா், சாதிக் நகா், சக்தி நகா், கே.கே.நகா், மேல்மா நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com