போட்டித் தோ்வுகளில் வென்று சாதனை

வெற்றி ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்ற 2 இல்லத்தரசிகள், போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

வெற்றி ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்ற 2 இல்லத்தரசிகள், போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

இதயத்தில் இலக்குகளைப் பதிய வைத்து முயற்சித்தால், வெற்றி வீடு தேடி வரும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் டிஎன்பிஎஸ்சி நடத்திய மாவட்ட கல்வி அலுவலா்களுக்கான தோ்வில் (டிஇஓ) ஆா்.பிரேமலதா மாநில அளவில் இரண்டாம் இடமும், எம்.மோகனா மாநில அளவில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளாா். இவா்களுக்கு வெற்றி ஐஏஎஸ் அகாதெமி பயிற்சி மைய நிா்வாக இயக்குநா் சண்முகம் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com