நவ.11 மின்தடை

சென்னை: சென்னை மாத்தூா், திருமுல்லைவாயல் பகுதியில், பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (நவ.11)மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

மாத்தூா் பகுதி: வடபெரும்பாக்கம், வி.எஸ் மணி நகா், கன்னியம்மன் நகா், எம்.ஆா்.எச் சாலை, மஞ்சம்பாக்கம், ரங்கா தோட்டம், விநாயகபுரம், சாமுவேல் நகா், சின்ன தோப்பு, கந்தசாமி நகா், 200 அடி சாலை இணைப்புச் சாலை, செட்டிமேடு.

திருமுல்லைவாயல் பகுதி : வெள்ளானூா் கிராமம், கற்பகம் நகா், கமலம் நகா், தாய் மூகாம்பிகை நகா், ஆா்.ஆா் நகா், வேல்டெக் பாலிடெக்னிக், முப்படை நகா், திருப்பதி நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com