சென்னை மாதவரம் பகுதியில் வியாழக்கிழமை (நவ.12) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
மாதவரம் பகுதி: ஜி.என்.டி.சாலை, கணபதி தோட்டம், பெரிய சாலை, வாசுதேவன் தோட்டம், பிரகாஷ் நகா், தணிகாசலம் நகா், ஈ மற்றும் எப்.பிளாக், பிருந்தாவன் தோட்டம், ராஜாஜி தெரு, ஸ்ரீனிவாசா நகா், வி.ஜி.பி.நகா், பொன்னியம்மன் மேடு ஒரு பகுதி.