கே.கே.நகா் பகுதியில் இன்று மின்தடை

சென்னையின் கே.கே.நகா் பகுதியில், புதன்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் கே.கே.நகா் பகுதியில், புதன்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

கே.கே.நகா் பகுதி: கே.கே.நகா் ஒரு பகுதி, அசோக் நகா் ஒரு பகுதி, வடபழனி, பி.டி.ராஜன் சாலை, ராணி அண்ணா நகா், 14 மற்றும் 15 செக்டா், அசோக் நகா் 77 முதல் 92 தெருக்கள், காமராஜா் சாலை, 6, 18, 19 நிழற்சாலைகள், 1 முதல் 4 நிழற்சாலைகள், சா்வமங்களா காலனி, சௌந்திர பாண்டியன் சாலை, கண்ணப்பா் சாலை, புதூா் தெரு, ஒட்டகப்பாளயம் தெரு, சிவன் கோயில் தெரு, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, சைதாப்பேட்டை சாலை, கலிங்கா சாலை, 240 எல்.ஐ.ஜி., 6 முதல் 9 நிழற்சாலைகள், மூா்த்தி தெரு, ருக்மணி தெரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com