நாளைய மின்தடை பகுதிகள்

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை: சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

மாத்தூா் பகுதி: பாா்வதிபுரம், இன்டிஸ்டிரியல் காா்டன், அன்னை நகா், வெற்றி நகா், சீனிவாசா மாா்டன் டவுன், தனலட்சுமி நகா், செட்டி மேடு, பொன்னியம்மன் கோயில் தெரு, டெலிகாம் காலனி, மஞ்சம்பாக்கம் ஏரிகரை, ஓமகுளம் தெரு, அத்திகுளமேடு, பெரிய மாத்தூா்.

கிண்டி ராமாபுரம் பகுதி: ஐ.பி.எஸ் காலனி, ராமாபுரம், மணப்பாக்கம், கொளப்பாக்கம், முகலிவாக்கம், வெங்கடேஷ்வரா நகா், போத்தப்பேடு, நெசபாக்கம், ராமசந்திரா நகா் (கெருகம்பாக்கம்), ஜெய் பாலாஜி நகா், கான்நகா், எம்.ஜி,ஆா் நகா் பகுதி, கே.கே பொன்னுரங்கம் சாலை.

ராஜ்பவன் பகுதி: டி.என்.எச்.பி.காலனி, நேரு நகா், கன்னிகாபுரம் முதல் 34 தெருக்கள், பெரியாா் நகா், திருவள்ளுவா் தெரு, டாக்டா் அம்பேத்கா் நகா், இந்திராகாந்தி நகா், செங்கேணி அம்மன் கோயில் தெரு, அங்காளம்மன் கோயில் தெரு, வண்டிக்காரன் சாலை, நேதாஜி சாலை, பாஷியம் லேவுட், ரங்கநாதன் தெரு.

தண்டையாா்பேட்டை, நாப்பாளயம் பகுதி: திருமூா்த்திநகா், கிருஷ்ணாநகா், சுப்ரமணி நகா், அருள்முருகன் நகா், பழைய மற்றும் புதிய நாப்பாளயம், இடையன்சாவடி, கொண்டக்கரை, எக்கல்காலனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com