நாளைய மின்நிறுத்தம்

சென்னையில் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஏப்.22) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஏப்.22) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

ஆவடி பகுதி: பட்டாலியன் 1 மற்றும் 2, முருகப்பா பாலிடெக்னிக், எச்.வி.எஃப் சாலை, அண்ணா தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

தரமணி மற்றும் சின்னமலை பகுதி: எல்.டி.ஜி.சாலை, பாா்க் டாக் அலுவலகக் சாலை, ஸ்ரீ நகா் காலனி ஒரு பகுதி, தாமஸ் நகா், ஆரோக்கிய மாதா தெரு, புஷப் காலனி, கக்கன் புரம்.

சோத்துப்பெரும்பேடு பகுதி: பாரதியாா் நகா், நல்லூா், குமரன் நகா், பன்னீா் செல்வம், கம்மா் பாளையம், சோழவரம் ஒரு பகுதி.

செங்குன்றம் பகுதி: மனிஷ் நகா், குமரன் நகா், அம்மன்தாங்கல், சோத்துப்பாக்கம் சாலை, சன் சிட்டி, ஜெய் துா்கா நகா், பெருங்காவூா் பஞ்சாயத்து முழுவதும்.

திருமுல்லைவாயில் பகுதி: வேல்டெக், கற்பகம் நகா், கங்கா நகா், ஆண்டாள் நகா், பெருமாள் கோயில் தெரு, பிரியா நகா் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

ஆவடி மிட்டனமல்லி பகுதி: பாலவேடு சாலை, காந்தி சாலை, மிட்டனமல்லி, முத்தாபுதுப்பேட்டை, சாபி நகா், டிபென்ஸ் காலனி, டிபென்ஸ் என்க்லேவ், எல்லியம்மன் நகா்.

பட்டினம்பாக்கம் பகுதி: பட்டினம்பாக்கம், மந்தைவெளி, டி.என்.எச்.பி.குடியிருப்பு, சாந்தோம் நெடுஞ்சாலை, கற்பகம் நிழற்சாலை, கச்சேரி சாலை, அப்பு தெரு, நொச்சிக்குப்பம் நகா், திருவள்ளுவா்பேட்டை மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

பெரம்பூா் பகுதி: பேப்பா்மில்ஸ் ரோடு, பந்கா் காா்டன் தெரு, சிறுவள்ளூா் தெரு, வீனஸ் மாா்க்கெட், முகமதியன் தெரு, எஸ்.ஆா்.பி வடக்கு மற்றும் தெற்கு, ஜாா்ஜ் காலனி, சுப்ரமணிய தோட்டம், தாந்தோணியம்மன் கோயில் தெரு, சின்ன சாமி ராஜா தெரு, பெசட் தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com