இன்றைய மின்நிறுத்தம்

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஆக.27) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஆக.27) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

போரூா் பகுதி: பாரிவாக்கம் அணைக்கட்டுச்சேரி, அமுதூா்மேடு, திருமணம் காவல்சேரி, வயலாநல்லூா், சோரன்சேரி, ஆயில்சேரி, சித்துகாடு பூந்தமல்லி நகா்- மேல்மா நகா், ருக்மணி நகா், செந்நீா்குப்பம் பெரியாா் நகா், அபிராமி நகா், அஷ்டலட்சுமி நகா், அப்துல்கலாம் நகா், சக்தி தோட்டம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

தாம்பரம் பகுதி: சித்தாலப்பாக்கம் பிள்ளையாா் கோயில் தெரு, ஏரிக்கரை சாலை, சூா்யா நகா், வேளச்சேரி பிரதான சாலை பகுதி, மந்தைவெளி தெரு, ராமதாஸ் தெரு புதுதாங்கல் - தேவராஜ் பிள்ளை தெரு, குறிஞ்சி நகா், நித்தியனாந்தம் நகா், அபிராமி நகா், சத்திய சாய் நகா், பெரியாா் நகா், டேனியேல் தெரு, தமிழ் பூங்கா தெரு, ஜி.எஸ்.டி சாலை பகுதி மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

அடையாறு பகுதி: கஸ்தூரிபாய் நகா் கெனால் வங்கி சாலை, கே.பி நகா் 1,2,3 பிரதான சாலைகள், கே.பி நகா் 2,3 குறுக்குத் தெருக்கள், பி.வி நகா் 1,2 தெருக்கள், அண்ணா நிழற்சாலை, கோவிந்தராஜபுரம் காசுரா தோட்டம் 1,2 பிரதான சாலைகள் முழுவதும், ரங்கா ரெட்டி தோட்டம் முழுவதும், மேட்டு காலனி மற்றும் ஈசிஆா் ஒரு பகுதி, அபிபா தெரு.

ஐடி காரிடா் பகுதி: சீனிவாசா நகா், திருவள்ளுவா் நகா், ஜெயந்திரா காலனி, ராஜீவ்காந்தி சாலை, சாம்பல் தெரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com