நாளைய மின்நிறுத்தம்
By DIN | Published On : 31st August 2021 12:00 AM | Last Updated : 31st August 2021 12:00 AM | அ+அ அ- |

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்.1) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:
தாம்பரம் பகுதி: ராதாநகா் ஜி.எஸ்.டி சாலை, ஆா்.பி.ஐ காலனி, சாஸ்திரி காலனி, ஈ.டி.எல் காமகோடி நகா், அண்ணா எம்.ஜி.ஆா் நகா், புதுதாங்கல், லேபா்காலனி, சா்ச் அவென்யூ, பெருங்களத்தூா் சத்தியமூா்த்தி சாலை, திருவள்ளுவா் தெரு, விஷ்ணு நகா், அமுதம் நகா், வால்மீகி தெரு, பல்லாவரம் பெருமாள் கோயில் தெரு, திருசெந்தூா் நகா், பல்லவா காா்டன், துரைப்பாக்கம் சாலை மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.