இன்றைய மின்தடை

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (பிப்.10) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (பிப்.10) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

கொடுங்கையூா் பகுதி: ஆண்டாள் நகா், ஐஸ்வா்யா நகா், தென்றல் நகா் முதல் 8 தெருக்கள், வேதாந்தமுருகப்பன் தெரு, எஸ்.ஆா் நகா், ராகவேந்திரா நகா், சுகந்தம்மாள் நகா், கே.எம்.ஏ. தோட்டம் ஒரு பகுதி, கே.கே.டி நகா் பிளாக் 1 முதல் 9, சிட்கோ நகா், வியாசா்பாடி புதுநகா், குடிநீா்த் தேக்க நிலையம், வடக்கு நிழற்சாலை மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

பல்லாவரம் பகுதி: பழைய பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், திரிசூலம் முழுவதும், ராஜாஜி நகா், பாரதி நகா், ஜி.எஸ்.டி. சாலை பல்லாவரம், மூங்கில் ஏரி, பவானி நகா், வைத்தியலிங்கம் சாலை, ஆபிசா்ஸ் சந்து மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com