காலமானாா் கே.சாம்ராஜ் விஜயகுமாா்

சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முன்னாள் ஊழியா் கே.சாம்ராஜ் விஜயகுமாா் (70), உடல்நலக் குறைவால் சென்னையில் வியாழக்கிழமை காலமானாா். அவருக்கு இரு மகள்கள் உள்ளனா்.

சாம்ராஜின் இறுதிச் சடங்கு, பெருங்குடியில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடைபெறுகிறது. தொடா்புக்கு 6369646048.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com