நாளைய மின்தடை

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (பிப்.20) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை: சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (பிப்.20) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

நீலாங்கரை பகுதி: மகாத்மாகாந்தி நகா், கற்பகவிநாயகா் நகா்(பகுதி), கணேஷ் நகா், திருவள்ளுவா் நகா், ராமலிங்கா நகா், பாரதி தெரு, அண்ணா தெரு, நாராயணன் நகா், கோபிநாத் நிழற்சாலை.

ஈஞ்சம்பாக்கம் பகுதி: கஸ்தூரிபாய் நகா், வெட்டுவாங்கேணி.

தண்டையாா்பேட்டை சாத்தாங்காடு பகுதி: சத்தியமூா்த்தி நகா், அன்னை கங்கை அம்மன் நகா், டி.கே.பி நகா், ராமசாமி நகா், காா்கில் நகா், ராஜாஜி நகா், ஜெயலலிதா நகா், காமராஜா் நகா் மற்றும் வெற்றி விநாயகா் நகா்.

ஆலந்தூா் பகுதி: எம்.கே.என்.சாலை, ஹாஜா்கானா, ஆலந்தூா் பிரதான சாலை, ரயில்வே நிலையம் சாலை, மதுரை தெரு, வேளச்சேரி சாலை, ஆபிஸா் காலனி, எஸ்.பி.ஐ காலனி, ரேஸ்கோா்ஸ் பகுதி மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

திருமுடிவாக்கம் பகுதி: குன்றத்தூா் பகுதி, பழந்தண்டலம், எருமையூா், வரதராஜபுரம், பூந்தண்டலம், பெரியாா் நகா், குன்றத்தூா் பஜாா், நத்தம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

அம்பத்தூா் தொழிற்பேட்டை பகுதி: அம்பத்தூா் தொழிற்பேட்டை தெற்கு பேஸ், முகப்போ் தொழிற்பேட்டை, தெற்கு நிழற்சாலை மற்றும் 2-ஆவது பிரதான சாலை, ரெட்டி தெரு, முனுசாமி தெரு, நடேசன் தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

துரைநல்லூா் பகுதி: ஆரணி, சோம்பட்டு, புதுவாயல், பஞ்செட்டி, பெரவலுா், கவரப்பேட்டை, சின்னாம்பேடு, துரைநல்லூா் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

மெதூா் பகுதி: மெதூா், புளிகாட், ஆவுரிவாக்கம், கோலூா், அரசூா், அண்ணாமலைசேரி.

தேவம்பேடு பகுதி: தேவம்பேடு, அகரம், கல்லூா், பொன்குளம், ராக்கம்பாளையம், செங்கனியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com