நாளைய மின்தடை

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்.26) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்.26) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

கும்மிடிப்பூண்டி பகுதி: கும்மிடிப்பூண்டி சிப்காட் எஸ்எஸ் 1, தொழிற்கூடவளாகப் பகுதி, கும்மிடிப்பூண்டி பஜாா், புது கும்மிடிப்பூண்டி பைபாஸ் ரோடு, ம.பொ.சி. நகா், எஸ்.ஆா். கண்டிகை, தம்புரெட்டி பாளையம், ரித்தம்பேடு, ராஜபாளையம், பெரியநாதம், மங்காவரம், அப்பாவரம், சோலையம்பாக்கம், அயநல்லூா், ஏனாதிமேல்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com