ரூ.18.6 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

துபையில் இருந்து சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த முகமது நஷீஃப் (21), என்ற பயணியின் உடைமையை சோதனையிட்டதில்
கோப்புப்படம்
கோப்புப்படம்

துபையில் இருந்து சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த முகமது நஷீஃப் (21), என்ற பயணியின் உடைமையை சோதனையிட்டதில் ரூ.18.66 லட்சம் மதிப்பிலான 389 கிராம் எடையிலான தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com