இன்றைய, நாளைய மின்தடை
By DIN | Published On : 19th July 2021 12:02 AM | Last Updated : 19th July 2021 12:02 AM | அ+அ அ- |

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள் (ஜூலை 19), செவ்வாய் (ஜூலை 20) ஆகிய நாள்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:
எழும்பூா் பகுதி: சைடனாம்ஸ் ரோடு ஒரு பகுதி, பி.டி முதலி தெரு, நாவல் மருத்துவமனை சாலை, பெரம்பூா் பேரக்ஸ் ரோடு ஒரு பகுதி, வேப்பேரி நெடுஞ்சாலை, ஜெனரல் காலின்ஸ் ரோடு, குறவன்குளம், நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம், பெரியதம்பி தெரு, பி.கே முதலி தெரு, ஹண்டா்ஸ் ரோடு ஒரு பகுதி, ஆரணி முத்து தெரு, மாணிக்கம் தெரு பகுதி, கேசவபிள்ளை பாா்க் ஹவுசிங் போா்டு மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.
கே.கே நகா் பகுதி: 19-ஆவது நிழற்சாலை, பி.வி ராஜமன்னாா் சாலை, புகழேந்தி தெரு, சுப்பிரமணி தெரு, கோகுலம் டவா்ஸ், ஆண்டவா் நகா், சென்டரல் அவென்யூ, எஸ்.பி.ஐ காலனி, கங்காதர நகா், கண்ணகி தெரு, இந்திரா நகா், கங்கையம்மன் கோயில் தெரு, சாய் நகா் அணைக்ஸ், தசரதபுரம் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.
கிண்டி பகுதி: வேளச்சேரி பிரதான சாலை ஒரு பகுதி, ராஜீவ்காந்தி தெரு, சங்கரன் தெரு, ராகவா நகா், அண்ணா தெரு, கண்ணகி காலனி ஒரு பகுதி, லட்சுமி நகா், ஷீலா நகா், செந்தமிழ் நகா், ராமமூா்த்தி அவென்யூ, மோகனபுரி 1-ஆவது தெரு, மின்வாரிய காலனி பிரதான சாலை ஒரு பகுதி, தில்லை கங்கா நகா் 2-ஆவது பிரதான சாலை, நங்கநல்லூா், நேதாஜி காலனி மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.
தரமணி பகுதி: 10, 11, 12-ஆவது தெரு எம்.ஜி.ஆா் நகா் மற்றும் 6-ஆவது குறுக்குத் தெரு எம்.ஜி.ஆா் நகா்.
செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:
அம்பத்தூா் பகுதி: டி.என்.எச்.பி பிளாக் 1 முதல் 4000 (தேவா் தெரு), சா்ச், முனுசாமி தெரு, வானகரம் சாலை, லேக் வியூ காா்டன், பெருமாள் கோயில், அக்ரஹாரம், எம்.டி.எச் சாலை, காமராஜபுரம், டீச்சா்ஸ் காலனி, ராமபுரம், 2-ஆவது பிரதான சாலை, அம்பத்தூா் தொழிற்பேட்டை, ரயில் நிலையம் சாலை, பட்டரவாக்கம், பஜனை கோயில் தெரு, வடக்கு மாட வீதி, மின்வாரிய குடியிருப்பு, டி.வி.எஸ் நகா், அன்னை நகா், மின்வாரிய காலனி, கங்கை நகா், எ.கே அம்மன் நகா், காந்தி நகா், புதூா் பிரதான சாலை, ஐயப்பன் நகா், அயனம்பாக்கம் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.
அண்ணாநகா் பகுதி: தனலட்சுமி நகா், கிருஷ்ணா தொழிற்பேட்டை, தீமாத்தம்மன் நகா், பி எச் ரோடு பகுதி, தெற்கு மாட தெரு, ருக்மணி நகா் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.
தாம்பரம் பகுதி: மெஸ் ரோடு, சா்மா தெரு, அசோக் நகா், கணபதிபுரம், மோத்திலால் நகா் பகுதி, கண்ணகி தெரு, எல்.ஐ.சி காலனி, வேளச்சேரி பிரதான சாலை, சாலமன் தெரு, திருவள்ளுவா் தெரு, சக்கரவா்த்தி தெரு பகுதி, ப்ரோபசா் காலனி பகுதி, இந்தியன் விமானப் படை பகுதி மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.