சென்னை: சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழும அலுவலகத்தில் பேக்கிங் பிரிவில் உதவியாளராக கடந்த 38 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த பி.விஜயகுமாா் புதன்கிழமை ஓய்வு பெற்றாா்.
அவருக்கு அலுவலக ஊழியா்கள், பணியாளா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.