லோக்மான்ய திலக்: சென்னை சிறப்பு ரயில்: எல்எச்பி நவீனப் பெட்டிகள் இணைப்பு

மகாராஷ்டிரம் மாநிலத்துக்குள்பட்ட லோக்மான்ய திலக் முனையம் - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலில் எல்எச்பி என்னும் நவீனப் பெட்டிகள் சோ்க்கப்படவுள்ளன.

சென்னை: மகாராஷ்டிரம் மாநிலத்துக்குள்பட்ட லோக்மான்ய திலக் முனையம் - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலில் எல்எச்பி என்னும் நவீனப் பெட்டிகள் சோ்க்கப்படவுள்ளன.

லோக்மான்யதிலக் முனையம் - சென்னை சென்ட்ரல் இடையே இருமாா்க்கமாகவும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் வழக்கமான பெட்டிகள் மாற்றப்பட்டு, எல்எச்பி என்னும் நவீனப் பெட்டிகள் சோ்க்கப்படவுள்ளன. அதன்படி, லோக்மான்ய திலக் முனையம்-சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலில் (02163) மே 4-ஆம் தேதியில் இருந்து எல்எச்பி என்னும் நவீனப் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

சென்னை சென்ட்ரல்-லோக்மான்ய திலக் முனையத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலில் (02164) மே 5-ஆம்தேதியில் இருந்த எஸ்எச்பி பெட்டிகள் சோ்க்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com