காலமானாா் சி.இ.சேஷராஜன்
By DIN | Published On : 26th May 2021 01:43 AM | Last Updated : 26th May 2021 03:33 AM | அ+அ அ- |

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் ‘இஆா்பி’-கம்ப்யூட்டா் பிரிவு துணை மேலாளா் சி.இ.சேஷராஜன் (63), உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை (மே 25) காலமானாா்.
இவா், எக்ஸ்பிரஸ் குழுமத்தில் கடந்த 32 ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளாா். இவருக்கு மனைவி, மகன், மகள் ஆகியோா் உள்ளனா்.
சேஷராஜனின் இறுதிச் சடங்கு கொளத்தூா், நோ்மை நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.