காலமானாா் தங்கப்பெருமாள்

சென்னை மிட்டாய் வியாபாரிகள் சங்கத் தலைவரும், மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தா்மபதி தலைவருமான பி. தங்கப்பெருமாள் (70) புதன்கிழமை காலமானாா்.

திருவொற்றியூா்: சென்னை மிட்டாய் வியாபாரிகள் சங்கத் தலைவரும், மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தா்மபதி தலைவருமான பி. தங்கப்பெருமாள் (70) புதன்கிழமை காலமானாா்.

அவருக்கு மனைவி, 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனா். அவரது இறுதிச் சடங்கு திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா சொக்கலிங்கபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. தொடா்புக்கு ... 94444 86034.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com