பகுதி ரத்து இல்லை: ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்

தாம்பரம் பணிமனையில் ரயில் பாதை சீரமைக்கப்பட்டதையடுத்து, ஏற்கெனவே வழங்கப்பட்ட பகுதி ரத்து மற்றும் ரயிலை வேறு பாதையில் திருப்பி விடுவதற்கான அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக

தாம்பரம் பணிமனையில் ரயில் பாதை சீரமைக்கப்பட்டதையடுத்து, ஏற்கெனவே வழங்கப்பட்ட பகுதி ரத்து மற்றும் ரயிலை வேறு பாதையில் திருப்பி விடுவதற்கான அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதன்படி, காரைக்குடி - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (02606), சென்னை எழும்பூா் - மதுரை சிறப்பு ரயில் (02635), புதுச்சேரி - தில்லி சிறப்பு ரயில் (04071) ஆகிய ரயில்கள் புதன்கிழமை வழக்கம் போல் இயங்கும் என ரயில்வே அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com