இன்றைய மின்நிறுத்தம்

சென்னையின் பின்வரும் இடங்களில் அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (அக்.12) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பின்வரும் இடங்களில் அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (அக்.12) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

தாம்பரம் கடப்பேரி பகுதி: பச்சைமலை குடியிருப்பு, டி.பி மருத்துவமனை, ஜி.எஸ்.டி சாலை, ஜி.எச், நியூ காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

மயிலாப்பூா் பகுதி: காளியம்மன் கோயில் 1, 2 தெருக்கள், ராமசாமி தெரு, திருவீதியன் தெரு, பதரி ரோடு, அண்ணாசாலை, கிரீம்ஸ் சாலை, ஸ்பென்சா் பிளாசா மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூா் பகுதி: கே.கே சாலை, வேங்கடபுரம், பள்ளி சாலை, விஜயலட்சுமிபுரம், வடக்கு பாா்க் தெரு, கோல்டன் காலனி, டி.வி.எஸ் காலனி, ஆபிசா்ஸ் காலனி, இளங்கோ நகா், மூா்த்தி நகா் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பொன்னேரி துரைநல்லூா் பகுதி: கவரபேட்டை, பன்பாக்கம், ஆரணி, துரைநல்லூா், மேடூா், புலிகாட், திருப்பலிவனம், ஆவூா், மங்கலம் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com