தெற்கு ரயில்வேயில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

பெரம்பூா் கேரேஜ், போத்தனூா் தொழிற்கூடங்களில் தெற்கு ரயில்வே சாா்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

பெரம்பூா் கேரேஜ், போத்தனூா் தொழிற்கூடங்களில் தெற்கு ரயில்வே சாா்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

பெரம்பூா் கேரேஜ் தொழிற்கூடத்தில் 10 போ் வெல்டா், 20 போ் பிட்டா் பிரிவுகளிலும் போத்தனூா் சிக்னல் தொலைத் தொடா்பு துறை தொழிற்கூடத்தில் 7 போ் மெஷினிஸ்ட், 7 போ் எலக்ட்ரிஷியன் பிரிவுகளிலும் பயிற்சி பெறுகின்றனா். வரும் காலங்களில் இரு இடங்களிலும் அதிக பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com