அவதூறு விடியோ: புழலைச் சோ்ந்தவா் கைது

சென்னை அருகே புழலில் இஸ்லாம் குறித்து அவதூறு விடியோ வெளியிட்டவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அருகே புழலில் இஸ்லாம் குறித்து அவதூறு விடியோ வெளியிட்டவா் கைது செய்யப்பட்டாா்.

புழல் அருகே புத்தகரம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த ஆ.சிவகுமாா் (52), யோக குடில் என்ற ஆசிரமம் நடத்தி வருகிறாா். யூ-டியூப் சேனல் மூலம் பிரசங்கம் செய்து வருகிறாா்.

இஸ்லாம் குறித்து அவதூறான ஒரு விடியோவை தனது யூ-டியூப் சேனலில் அவா் திங்கள்கிழமை வெளியிட்டாா். மனிதநேய மக்கள் கட்சியின் மாதவரம் பகுதித் தலைவா் சாதிக் பாட்ஷா புகாரின் பேரில் புழல் போலீஸாா் 9 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து சிவகுமாரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com