முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
பேரவையில் இன்று....
By DIN | Published On : 29th April 2022 02:28 AM | Last Updated : 29th April 2022 02:28 AM | அ+அ அ- |

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை (ஏப். 29) கேள்வி நேரம் முடிந்ததும், மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்த விவாதங்களுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறாா்.